Here Andal requests Kannan to look at them
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்;
கிண்கிணி வாய்ச்செய்த தாமரைப்பூப் போலே;
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
Like the kings and emperors of this world standing humbly near your cot, we have reached you. Why don't you look at us with your lotus blossom eyes? Won't your kind sight fall on us? If you look at us just once with your eyes which are the Sun and the Moon, all our sins will go away.
