Here Andal wakes up Kannan singing his praise
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே,
போற்றியும் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
You are the son of Nandagopan who has herds of cattle providing milk which overflows the vessels held to milk them! Please wake up! The strongest! The Supreme! Our brightest light! wake up! Like the enemies who fall at your feet, defeated by you, we have come to your feet singing your praise!
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ReplyDeleteஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே speaks of total surrender to God
Thanks Lakshmi for the continued posts